பயணங்கள் – இலக்குகள் – பார்வைகள் – பகுதி 1

பயணங்கள் – இலக்குகள் – பார்வைகள் சொந்தமாக வீடு இல்லாதவர்களும், இருக்கும் வீட்டுக்கு வாடகை செலுத்த முடியாதவர்களும் வாழ்க்கை முழுவது நாடோடிகளாக திரிவதைத் தவிர வேறுவழியில்லை. அப்படியான ஒரு குடும்பதில் பிறந்தது மட்டுமல்ல என்னைப் போல “தறுதலைப் பிள்ளை” யாகவும் இருந்துவிட்டால் ஊர்சுற்றுவதைத் தவிற வேறு வழியேயில்லை… ஒரு புறம் பொருளாதார வறுமை மறுபுறம் அரசியல் வறுமை என்பவற்றால் வீடற்றவர்களாக… நடாற்றவர்களாக தமிழ் பேசும் மனிதர்கள் உலகமெல்லாம் நாடோடிகளாக சுற்றித்திரிகின்றோம். ஆனால் இவ்வாறு நாடுகளும் ஊர்களும் சுற்றித்திரிவதில் … Continue reading பயணங்கள் – இலக்குகள் – பார்வைகள் – பகுதி 1