போதிகாயா: புத்தரின் காலடிகளில்…

போதிகாயா: புத்தரின் காலடிகளில்... முதல் நாள் நான் ஒரு பௌத்தன் அல்ல... சிறுவயதிலிருந்து பௌத்தத்தை வெறுத்தவன். இதற்கு காரணம் நான் வளர்ந்த சமூகம். நான் ஒரு  கடவுளையும் நம்புவதில்லை... கடவுள் இல்லை என்பதையும் நம்புவதில்லை இரண்டும் நம்பிக்கைகளே! புத்தரும் எனது கடவுள் அல்ல புத்தர் ஒரு கடவுளே அல்ல என அவரே கூறியுள்ளார். புத்தர் தொடர்பாக எனது பார்வையை மாற்றயவர் ஓசோ. புத்தரின் வழி ஒரு புதிய மனிதரை உருவாக்குவதற்கானது புதிய வாழ்வு முறைக்கானது ........ பஞ்சாப்பின் … Continue reading போதிகாயா: புத்தரின் காலடிகளில்…

இரசியா: மீண்டும் பழமையை நோக்கி…

இரசியப் புரட்சி: விதைகளும் வினைகளும் இரசியப் புரட்சி தொடர்பாக நூல்கள் ஊடாக நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல தகவல்களை அறிந்துள்ளோம். இருப்பினும் சோவியத்யூனியன் உடையும் மட்டும் அது நம்மில் ஏற்படுத்திய தாக்கம் நம்பிக்கை அளப்பரியது. ஆகவே சோவியத்துக்களின் வாழ்வை பார்ப்பது ஒரு கனவாக இருந்தது. இன்று சோவியத்துக்கள் இல்லை. இரசியா என்ற கூட்டமைப்பு மட்டுமே உள்ளது. ஒபாமாவில் விருப்பம் இருந்தபோதும் பூட்டினைப் பிடிக்காதபோதும் இரசியாவா?அமெரிக்காவா? என நாம் தெரிவு செய்யும் பொழுது சில காரணங்களுக்காக இரசியாவை தெரிவு செய்வதும் … Continue reading இரசியா: மீண்டும் பழமையை நோக்கி…