About us/ எங்களைப் பற்றி

pinery beach 036Shirley/ ஷேளி
I was born in Jaffna sri lanka and studied at Illavai Convent, Methodist Girls School, and Goodshepered Convent in Colombo. Then I graduated from university of Colombo with a second class in Bachelor of science and also Australian certificate in computer studies. then I migrated to Canada and started a new career as an accountant and got a professional designation CGA/CPA. I am interested in traveling and since 2000 we have been traveling. only one time, I went to Australia alone. it was a great experience. This time I left my job and decided to travel for one year. fortunately employer offered that I can get the job when I will be back.

2012 - Hawai 1620நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். எனது கல்வியை இளவாளை கொன்வென்ட், மெதடிஸ் மகளிர் கல்லூரி, மற்றும் கொழும்பு கன்னியர் மடப் பாடசாலையிலும் தொடர்ந்தேன். எனது முதலாவது பட்டப்படிப்பை கொழும்பு பல்லைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞானத்தில் கற்று இரண்டாவது வகுப்பில் சித்தியடைந்தேன். கணணியிலும் தேர்ச்சி பெற்றிருந்தேன். கனடா வந்தபின் கணக்கியளாளராக வேலை செய்து கொண்டு கற்று அதற்கான தொழிற்துறை சான்றிதழைப் பெற்றேன். எனக்குப் பயணம் செய்வதில் ஆர்வம் இருந்ததால் இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து பயணம் செய்கின்றேன். ஒரே ஒரு முறை மட்டும் அவுஸ்ரேலியாவிற்குத் தனித்துப் பயணம் செய்தேன். இம் முறை எனது வேலையிலிருந்து விலகி ஒரு வருடம் பயணம் செய்ய தீர்மானித்துள்ளேன்.

me italymeerabharathy/மீராபாரதி

I was born in karraveddy, sri lanka but grow up in upcountry Hatton. Studied at Hatton Higlands Collage for long time and also for short time St.Boscos, Hatton, Vignesvara collage, Karaveddy, Jaffna central collage. Then I started my undergraduate degree Bsc at University of Jaffna and then continued as a displaced student at University of Colombo because of the war against tamil people in Sri Lanka. After my father was killed, we got a chance to migrate to Canada. Since 2000 I have been traveling and learning and practicing meditation. this lead me to complete a degree in psychology at York University, Toronto, Canada. I have  traveled to London, Germany (2006), Italy (2006 & 2007) and India (2000, 2002, 2004) by myself and also with shirley. This time shirley decided to travel for one year and I am just following her.
2012 - Hawai 827நான் இலங்கையில் கரவெட்டியில் பிறந்தாலும் மலையகத்தில் அட்டனிலையே அதிகமாக வளர்ந்தேன். எனது கல்வியை அட்டன் கைலன்ஸ் கல்லுரியில் பெரும்பான்மையாக கற்றபோதும் அட்டன் பொஸ்கோஸ், கரவெட்டி விக்கினேஸ்வரா, யாழ் மத்திய கல்லுரி மற்றும் பொன்ட், மாஸ்டர் டியுட்டரிகளிலும் கல்வியைத் தொடர்ந்தேன். எனது பௌதீக விஞ்ஞானத் துறையிலான பட்டப்படிப்பை யாழ் பல்கலைக்கழத்தில் ஆரம்பித்தபோதும் இலங்கையின் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான போரினால் கொழும்பு பல்கலைக்கழத்தில் தொடர்ந்தேன். அப்பா கொலை செய்யப்பட்ட பின் கனடாவிற்குப் புலம் பெயர்ந்து பல ;வேலைகள் செய்தேன். இறுதியாக தியானத்தில் ஈடுபாடு கொண்டு அத் துறையில் மேலும் கற்பதற்காக யோர்க் பல்கலைக்கழத்தில் உளவியல் பட்டப்படிப்பை மேற்கொண்டேன். ஊர் சுற்றும் ஆர்வத்தினால் 2000ம் ஆண்டிலிருந்து தனித்தும் கூட்டாகவும் பயணம் செய்கின்றோம். இம் முறை shirley ஒரு வருட பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இப் பயணத்தில் நான் அவரை பின்தொடர முடிவு செய்துள்ளேன்.

Both of us have been traveled to following countries and planning to write a note about each of these experience. நாம் இருவரும் இணைந்து பின்வரும் நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கின்றோம்.

India – December 2000, September – December 2001, December 2013 – January 2014
Nepal – December 2001
Europe Trip by train in 2006 – Germany, France, Swiss, Italy, & Netherlands
Cuba – 2006
USA – New York 2005, Hawaii 2012, Florida 2013, Chicago 2014

Advertisements

2 thoughts on “About us/ எங்களைப் பற்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s